காரசாரமான உருளைக்கிழங்கு குருமா ரெசிபி- ஒரு முறை செய்து பாருங்க

Spicy Potato Kuruma Recipe- காரசாரமான உருளைக்கிழங்கு குருமா ரெசிபி செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்வோம்.

HIGHLIGHTS

காரசாரமான உருளைக்கிழங்கு குருமா ரெசிபி- ஒரு முறை செய்து பாருங்க
X

Spicy Potato Kuruma Recipe- காரசாரமான உருளைக்கிழங்கு குருமா ரெசிபி (கோப்பு படம்)

Spicy Potato Kuruma Recipe- காரசாரமான உருளைக்கிழங்கு குருமா ரெசிபி: ஒரு முறை செய்து பாருங்க

தேவையான பொருட்கள்

1 வெங்காயம் நறுக்கியது

¼ ஸ்பூன் மஞ்சள்

3 பச்சை மிளகாய்

1 டேபிள் ஸ்பூன் மிளகாய் பொடி

1 டேபிள் ஸ்பூன் மல்லிப் பொடி

அரை கப் தயிர்

அரை ஸ்பூன் இஞ்சி நறுக்கியது

அரை ஸ்பூன் பூண்டு நறுக்கியது

கால் ஸ்பூன் கரம் மசாலா

3 அவித்த உருளைக் கிழங்கு

உப்பு

எண்ணெய்


செய்முறை :

உருளைக்கிழங்கை சிறி துண்டுகளாக வெட்டி அவித்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து, வெங்காயம் சேர்த்து கிளரவும். அதில் பச்சை மிளகாய் நறுக்கியது, இஞ்சி, பூண்டு சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து அதில் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லிப் பொடி, கரம் மசாலா சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் தயிர், தண்ணிர் சேர்த்து கிளவும். மூடி போட்டு 7 நிமிடங்கள் மூடவும். தொடர்ந்து இதில் அவித்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளரவும். 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.

Updated On: 12 Feb 2024 12:16 PM GMT

Related News

Latest News

 1. திருப்பரங்குன்றம்
  டெல்லி அருகே போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மதுரையில் போராட்டம்
 2. தொண்டாமுத்தூர்
  தாய்ப்பாலின்றி தவிக்கும் குழந்தைகளுக்காக கோவையில் தாய்ப்பால் ஏ.டி.எம்
 3. கோவை மாநகர்
  கோவை மருதமலை இளைஞர் லண்டனில் எதற்காக கொலை செய்யப்பட்டார் என தெரியுமா?
 4. கோவை மாநகர்
  ‘அண்ணாமலைக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்’- நடிகர் ரஞ்சித் திடீர் வாய்ஸ்
 5. குமாரபாளையம்
  குமாரபாளையம் ஆஞ்சநேயர் கோவிலில் அர்ச்சகர் நியமித்து பூஜை துவக்கம்
 6. தமிழ்நாடு
  நாளை முதல் தீவிரமடையும் ஆசிரியர்கள் போராட்டம்
 7. வீடியோ
  திமுக ஆட்சி எப்படி இருக்கு ? Certificate கொடுத்த TTV !#TTV #ttv...
 8. வீடியோ
  ANNAMALAI வெளியிட்ட தீடீர் வீடியோ | | காரில் சென்றுக்கொண்டே வேண்டுகோள்...
 9. அரசியல்
  தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் ஒரு இடம் மட்டுமே?: கமல் தீவிர ஆலோசனை
 10. தமிழ்நாடு
  சிறப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அமைப்பது குறித்து தலைமைச் செயலாளர்...