motivational quotes in tamil வாழ்க்கையிலே... முயற்சி இருக்கணும் முயற்சி இல்லாவிட்டால் முன்னேற்றமில்ல...

motivational quotes in tamil  வாழ்க்கையிலே... முயற்சி இருக்கணும்   முயற்சி இல்லாவிட்டால் முன்னேற்றமில்ல...
X
motivational quotes in tamil வாழ்க்கை என்பது வாழ்ந்து பார்க்கணும். முயற்சி இருப்பவர்களுக்கு இது முன்னேற்றமான களம். முயற்சி இல்லாதவாழ்க்கை கூரையில்லாத வீடு போன்றது.....

motivational quotes in tamil



motivational quotes in tamil

வாழ்க்கை என்பது சாதாரணமானது அல்ல. பல கஷ்டங்களைப் பெற்றால்தான் வெற்றியினை அடையமுடியும்.வாழ்க்கையில் யாருமே கஷ்டங்கள் இல்லாமல் முன்னேறி விட முடியாது. எப்படி சிற்பி உளியைக்கொண்டு கல்லினை ஒரு அழகிய சிற்பமாக வடிவமைக்கிறாரோ அதுபோல்தான் நம் வாழ்க்கையும்...பல கஷ்டங்கள்.. எதிர்ப்புகள்... இவற்றையெல்லாம் சகித்துக்கொண்டு சென்றால்தான் கடைசியில்வெற்றிக்கோட்டினை தொட முடியும். முயற்சி இல்லாமல் முன்னேற்றத்தை அடைந்துவிட முடியாது.

இக்காலத்தில் ஒரு ஆண்டிற்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் பல்வேறு நிலைகளில் பட்டம் பெற்றுவெளியே வருகின்றனர். இதில் அனைவருமே தமக்கு நல்ல வேலை கிடைக்கவேண்டும் அதுவும் கேம்பஸிலியே கிடைத்துவிடவேண்டும் என எண்ணுகின்றனர்.

யாராவது சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என எண்ணுகிறார்களா? அப்படி எண்ணம் இருப்பவர்கள் கூட மெஜாரிட்டி என்னவோ அதனோடு ஐக்கியமாகிறார்கள்?ஏன்? அவர்களால் முடியாதா?

கண்டிப்பாக முடியும்... அதற்கு யாராவது ஒருவர் அவர்களை ஊக்கப்படுத்தவேண்டும்... அல்லது ஊக்கப்படுத்திக்கொண்டேயிருக்கவேண்டும். அந்த நேரத்தில் அவர்கள் துணிந்து இறங்கிவிடுவார்கள் களத்தில். சொந்த தொழி்ல் முனைவோர்களாக மாறும் எண்ணம் கொண்டவர்களுக்குஅரசும் போதிய பயிற்சியினை வழங்கினால் அவர்கள் எதிர்காலம்சிறப்பாக இருக்கும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை.

motivational quotes in tamil


motivational quotes in tamil

முயற்சி உள்ளவனுக்கு சமுத்திரமும் முழங்கால் அளவுதான். எனவே முயற்சிப்பவர்கள் எந்த நேரத்தில் இடையில் வரும் தடைகளைக் கண்டு கலங்கி நிற்க மாட்டார்கள். தகர்த்து எறிந்து பின்னர் வெற்றிக்கோட்டினை தொடக்கூடியவர்களாகவே முயற்சியுடையவர்கள் இருப்பார்கள். எனவே முயன்றால் முடியாதது இல்லை என்ற தாரக மந்திரத்தினை எல்லோரும் மனதில் நிலை நிறுத்தினால் எந்த செயலும் வெற்றியில்தான் முடியும்.. வெற்றியில்தான் நிச்சயமாக முடியும்....

சாயலில் வெற்றி பெறுவதை விடஅசல் தோற்றத்தில் தோல்விஅடைவது நல்லது.

உண்மையான சிரமங்களைசமாளிக்க முடியும்; கற்பனையானது மட்டுமே வெல்ல முடியாதது.

உங்கள் இலக்குகளை அடையநீங்கள் கடக்க ண்டியதடைகளால் நீங்கள் சாதனையின்அளவை அளவிடுகிறீர்கள்.

மகத்தான சாதனைபுரிந்தவர்கள் யாவருமே,தோல்வி பல கடந்து வென்றவர்களே…தனியே நின்றாலும்தன் னத்தோடு…சுமையான பயணமும்சுகமாக….(நம்பிக்கை)

ஒவ்வொரு நாளும்வெற்றி பயணத்தைதொடங்கிவிட்டேன் என்று முதலடி எடுத்து வை

motivational quotes in tamil


motivational quotes in tamil

வெற்றிபெறும் நேரத்தைவிடநாம் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாழும் நேரமேநாம் பெறும்பெரிய வெற்றி

எதிரி இல்லைஎன்றால்நீ இன்னும்இலக்கை நோக்கி பயனிக்கவில்லை என்று அர்த்தம் வாய்ப்புகள் நடக்காது, நீங்கள் அவற்றை உருவாக்குகிறீர்கள்.

வெற்றிகரமான நபராக மாற முயற்சி செய்யுங்கள், மாறாக மதிப்புமிக்க நபராக மாற முயற்சி செய்யுங்கள். அதை வெல்வதற்கு நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை போரிட வேண்டியிருக்கும்.

வயதை பின்னுக்கு தள்ளிவைராக்கியத்தோடு வாழும்வயதானவர்கள் ஒவ்வொரு வீட்டின் தன்னம்பிக்கை நாயகர்கள்…!

எல்லாம் இருந்தாலும்இல்லை என்பார்கள்பலர்எதுவும் இல்லை என்றாலும் இருக்குஎன்பார்கள் சிலர்(தன்னம்பிக்கை)

எல்லாமே நம்ம நேரம்எல்லாமே நம்ம நேரம்சொல்லும் விதத்தில் தான் உள்ளது(தன்னம்பிக்கை)

தோற்றுக் கொண்டேஇருந்தாலும் கவலைப்படாதேநிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறுவாய்மனதில் உறுதியைமட்டும் வைகனவுகள் நனவாகும் காலம் வரும்

திறமையும் நம்பிக்கையும் இருந்தால் கண்டிப்பா வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் தனித்து பறக்க றெக்கைகள் முளைத்தால் மட்டும் போதாது மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் முளைக்க வேண்டும்

எப்போதும் நம் மனதில் உச்சரிக்க வேண்டிய வாக்கியம் என்னால் முடியும் என்னால் முடியும் என்ற நம்பிக்கை கொண்ட மனிதன் யாவரும் அடுத்தவர்களின் உதவியை நாடுவதில்லை

முதல் முயற்சி தோல்வி என்றால் என்ன மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள் தோல்வியை வென்றுவிடலாம் வெற்றியால்

பாதைகளில் தடைகள் இருந்தால் அதை தகர்த்து விட்டு தான் செல்ல வேண்டும் என்றில்லை தவிர்த்து விட்டும் செல்லலாம் எறும்பை போல பிரச்சினைகள்நம்மை செதுக்கவருவதாக நினைத்துஎதிர் கொள்ளுங்கள்

சிதைந்து போகாதீர்கள் நமக்கு பிடித்த ஒன்றைஅடைந்தே தீரவேண்டும்என்ற பிடிவாதத்தைபிடிவாதமாக பிடித்துக்கொள்வதில்இருக்கிறது நமது தன்மானம் உனது நேற்றையதோல்விக்கானகாரணங்களை கண்டறிந்தால்மட்டுமே

வெற்றியை நோக்கி பயணம்செல்கையில் வரும் தடைகளைஉடைத்தெறிய முடியும்

அடுத்தவர்களின்கற்பனைகளுக்குபதில் சொல்ல வேண்டியஅவசியம் இல்லை நம்மை பற்றிநமக்கு தெரியாததாஅவர்களுக்குதெரிந்து விடப்போகிறது

நம்மைநாமேசெதுக்கிக்கொள்ளஉதவும் உளி இலக்குதன்னம்பிக்கை விடாமுயற்சி

எட்ட முடியாதவானம் கூட உயரமில்லைநீ எட்ட வேண்டும் என்று முயற்சிக்கும்உன் தன்னம்பிக்கையின்முன்னால் நம் வளர்ச்சியைத்தடுக்க எப்போதும்எதிர்ப்புகள் வரும்அதை எதிர்த்துப் போராடினால் தான்முன்னுக்கு வர முடியும்

தோல்வி பட்ட உனக்குமட்டும் தானே தெரியும்வெற்றியின் அருமை!

தன்னம்பிக்கை ஒன்றைமட்டும் நினைவில் வைத்துஉன் வெற்றிக்காக வரிந்து கட்டு.

ஒரு விஷயத்தைஉன்னால் கனவு காண முடியுமானால் அதனை உன்னால் செய்யவும் முடியும்.

வெற்றிக்கும்,தோல்விக்கும்சிறிய வித்யாசம் தான்உன் கடமையய் செய்தால் வெற்றி கடமைக்கு செய்தால் தோல்வி.

சிக்கல்களை எதிர்கொள்ளு போதுகூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன. எந்த ஒரு செயலையும்ஆர்வம் குறையாமல்நம்பிக்கையுடன் ஆரம்பியுங்கள்

வெற்றி தானாகவே நம்மை தேடி வரும். நம்பிக்கை உள்ள மனிதனுக்குஎப்போதும் ரோஜா மட்டும் தான் கண்ணில் படும் முட்கள் இல்லை.

அதிகாலை நீ நினைத்தநேரத்தில் எழுந்து விட்டாலேதோல்விகள் உன்னை விட்டு ஒதுங்கி கொள்ளும்!

ஆண்டவன் சோதிப்பதுஉன்னை மட்டும் இல்லைஉன்னை போல சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டும்!

எல்லோரையும் திருப்திப்பட வைக்கநினைப்பவனால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது!

உன் மீதுஉனக்கே நம்பிக்கை இல்லை என்றால்கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை.

நேரத்தை வீணாக்காதேஉன்னால் முடியும்சாதித்து கொண்டே இரு வாழ்வில்

சோதனைகள் இல்லாமல்சாதனைகள் இல்லை தோழா!தோழா! சாதித்தவன் எல்லாம் சோதனைகளை கடந்தவன் தான்.

நம்பிக்கையின் திறவுகோல்தன்ன(ந)ம்பிக்கையே மனதில் உறுதியிருந்தால்வாழ்க்கையும்உயரும் கோபுரமாக…

முயற்சி தோல்வியில்முடிந்தாலும்செய்த பயிற்சியின் மதிப்பு குறையாது

விழுந்தால் எழுவேன்என்ற நம்பிக்கையிருக்க வேண்டும்யாரையும் நம்பிஏறகூடாது வாழ்க்கையெனும் ஏணியில்…

வாய்ப்புகள் நம்மைகடந்து சென்றாலும்தொடர்ந்து முயற்சியுடன்பின் தொடர்ந்தால் திரும்பி பார்க்கும்நாம் விரும்பிய படியே…(நம்பிக்கையுடன்)

motivational quotes in tamilஉன்னையே நீ நம்புஓர் நாள் உயர்வு நிச்சயம்…! வியர்வை துளியைஅதிகப்படுத்துவெற்றி வந்தடையும்வெகு விரைவில்

(உழைப்பே – உயர்வு)

ஒருபோதும் விட்டுவிடாதீர்கள்.சில நேரங்களில் பின்னர் ஒருபோதும் ஆகாது, எனவே இப்போது செய்யுங்கள்.

பெரிய விஷயங்கள் ஒருபோதும் ஆறுதல் மண்டலங்களிலிருந்து வருவதில்லை.

கனவு காண்க. அதை விரும்புகிறேன். செய்.

motivational quotes in tamilமுடியாதுஎன எதையும்விட்டு விடாதே…!முயன்றுபார் நிச்சயம்முடியும்…

தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருங்கள்தோல்வி கூட ஒரு நாள் இவஅடங்கமாட்டானுநம்ம கிட்ட தோற்றுவிடும்

ஒவ்வொரு நொடியும்உன் வாழ்க்கையில்வெற்றிக்காக போராடுஆனால் அந்த வெற்றியில்பிறரின் துன்பம் மட்டும்இருக்கவே கூடாதுஎன்பதில் உறுதியாக செயல்படு

எங்கு நீங்கள்தவிர்க்கபட்டீர்களோஅவமானம் செய்யப் பட்டீர்களோஅங்கு நீங்கள் தவிர்க்க முடியாத சக்தியாகஉருவெடுப்பது தான்உண்மையான வெற்றி

மலையைப் பார்த்துமலைத்து விடாதேமலை மீதேறினால்மலையும் உன் காலடியில் முயற்சி உனதானால்வெற்றியும் உன் வசமே

Tags

Next Story
Weight Loss Tips In Tamil