பெண் குழந்தை அழகு! பேர் வைப்பது அதை விட அழகு!

பெண் குழந்தை அழகு! பேர் வைப்பது அதை விட அழகு!
X
K Letter Girl Baby Names in Tamil-குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்துவிட்டால், அந்த மகாலட்சுமியே பிறந்ததாக கருதுவது வழக்கம். பலரும் தங்கள் குழந்தைகளுக்கு மாடர்ன் பெயர்கள் வைத்து மகிழ்கின்றனர்.

K Letter Girl Baby Names in Tamil-தமிழ் சமுதாயத்தை பொறுத்தவரையில் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுதல் என்பது மிகப்பெரிய ஒரு மங்களகரமான விஷயம் தான். அதிலும் குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்துவிட்டால், அந்த மகாலட்சுமியே பிறந்ததாக கருதுவது வழக்கம். அக்காலத்தில் பெயர்களை பொதுவாக தேர்ந்தெடுக்கும் சமயங்களில் சிலர் தங்களது மூதாதையர்களின் பெயர்களை தேர்ந்தெடுப்பர். ஆனால் காலம் மாற மாற பெயர்களும் மாறிக்கொண்டே வருகிறது என்பது தான் உண்மை. பத்து ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தோமானால் பலர் மாடர்ன் பெயர்களை அதிகம் தேர்ந்தெடுத்தனர்.

கமல்ஹாசன் துணையோடு பிரபாஸ் ஜெயித்தாரா? கல்கி 2898 ஏடி திரைவிமர்சனம்!

இந்த பதிவில் ஆங்கில எழுத்து K என தொடங்கும் பெண் குழந்தைகள் பெயர்களை அளித்துள்ளோம்

Kaniamudhu கனியமுது

Kaarunya காருண்யா

Kaberi கபேரி

Kadambari காதம்பரி

Kadambini காதம்பினி

Kadhapriya கதாப்ரியா

கல்கி 2898 ஏடி படத்தில் இவங்களும் இருக்காங்களா?

Kaishori கைஷோரி

Kajal காஜல்

Kajol கஜோல்

Kakalika காகலிகா

Kakasya காகஸ்யா

Kakati காகதி

Kaksi காக்சி

Kala கலா

Kalaimagal கலைமகள்

Kalakarni காலகர்ணி

Kalakaanti காலகாந்தி

Kalakanya காலகன்யா

Kalamani கலாமணி

Kalanidhi கலாநிதி

Kalandhika கலந்திகா

Kalapini கலாபினி

Kalpini கல்பினி

Kalavathi கலாவதி

Kalika காளிகா

Kalindi காளிந்தி

kalki கல்கி

Kalpana கல்பனா

Kalpita கல்பிதா

Kalya கல்யா

Kalyani கல்யாணி

Kamadha கமதா

Kamakshi காமாக்ஷி

Kamakya காமக்யா

Kamala கமலா

Kamali கமலி

Kamalika கமலிகா

Kamalini கமலினி

Kamana கமனா

Kameshvari காமேஸ்வரி

Kamika காமிகா

Kamini காமினி

Kamitha கமிதா

Kampana கம்பனா

Kamra கம்ரா

Kamya கம்யா

Kanaka கனகா

Kanakadri கனகாத்ரி

Kanakamudra கனகமுத்ரா

Kanakasundari கனகசுந்தரி

Kanakavathi கனகாவதி

Kanaklata கனக்லதா

Kanakpriya கனக்ப்ரியா

120 வயது வரை சண்டை செய்த மாவீரன்..! யாரிந்த லூ சீஜியன்?

Kanakvi கனக்வி

Kananbala கனன்பாலா

Kanchan காஞ்சன்

Kanchana காஞ்சனா

Kangana கங்கனா

Kani கனி

Kaninika கனினிகா

Kanici கனிசி

Kanika கனிகா

Kanimozhi கனிமொழி

Kanitha கனிதா

Kaniya கனியா

Kanjari கஞ்சரி

Kankana கங்கனா

Kanmani கண்மணி

Kanta காந்தா

Kannika கன்னிகா

Kanti காந்தி

Kanttadhara கண்டதாரா

Kanupritha கனுப்ரிதா

Kanupriya கனுப்ரியா

Kanya கன்யா

Kanyana கன்னியா

Kapardika கபர்திகா

Kapardini கபர்தினி

Kapila கபிலா

Kapalini கபாலினி

Kapardini கபர்தினி

Kapotakshi கபோதக்ஷி

Karabi கராபி

Karalika கராலிகா

Karburi கர்பூரி

Karika காரிகா

Karina கரினா

Karishma கரிஷ்மா

Karmistha கர்மிஸ்தா

Karnika கர்ணிகா

Karuna கருணா

Karunamayi கருணாமயி

Karunya காருண்யா

Karvi கார்வி

Kashika காஷிகா

Kaashvi காஷ்வி

Kashwini கஷ்வினி

Kasni கஸ்னி

Kasthuri கஸ்தூரி

Kasvi கஸ்வி

Katyayani காத்யாயனி

Kaumudi கௌமுதி

Kausalya கௌசல்யா

Kaushika கௌசிகா

Kausthuba கௌஸ்துபா

Kavana கவனா

Kaveri காவேரி

Kavika கவிகா

Kavisha கவிஷா

Kavini கவினி

Kavita கவிதா

Kavya காவ்யா

Kavyashree காவ்யஸ்ரீ

Kayalvili கயல்விழி

Keerthana கீர்த்தனா

Keerthi கீர்த்தி

Keerthisha கீர்த்திஷா

Khushboo குஷ்பு

Khyath கியாத்

Khushali குஷாலி

Khyati கியாதி

Kinnari கின்னரி

Kotravai கொற்றவை

Kadhiroli கதிரொளி

Kodimalar கொடிமலர்

Kokila கோகிலா

Kolamayil கோலமயில்

Kulali குலாலி

Kundhavai குந்தவை

Kuvalai குவளை

Kuyilmoli குயில்மொழி


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!