/* */

House Warming wishes in Tamil புதுமனை புகுவிழா வாழ்த்து சொல்லலாம் வாங்க

அன்பெனும் கல் அடுக்கி, ஆசை எனும் கலவை பூசி இன்பம் எனும் இல்லமாகியதற்கு இனிய வாழ்த்துகள் கூறுவோம்

HIGHLIGHTS

House Warming wishes in Tamil புதுமனை புகுவிழா வாழ்த்து சொல்லலாம் வாங்க
X

உங்கள் நண்பர்களுக்கு புதுமனை புகுவிழா வாழ்த்துச் செய்தியை அனுப்ப விரும்புகிறீர்களா? இந்தப் பதிவில் பத்துக்கும் மேற்பட்ட வாழ்த்துப் பதிவுகள், கவிதைகள் போன்றவற்றைப் பதிவிட்டுள்ளோம். உங்கள் நண்பர்களுக்கு இந்த புதுமனை புகுவிழா வாழ்த்துக் கவிதைகளை அனுப்பி அவர்களின் மகிழ்ச்சியில் நீங்களும் பங்குகொள்ளலாம்.

புதுமனை புகுவிழா வாழ்த்துகள்.

எல்லாம் வல்ல இறைவனின் ஆசியோடு

வாழையடி வாழையாக

உங்கள் இல்லம் தழைத்தோங்க

இனிய புதுமனை புகுவிழா வாழ்த்துகள்.


House Warming Wishes Tamil

இன்று போல் என்றும்

வளர்பிறை சந்திரனை போல்

உங்கள் இல்லத்தில்

எல்லா செல்வங்களும் நிறைய

மனதார வாழ்த்துகிறேன்..

இனிய புதுமனை புகுவிழா வாழ்த்துகள்.


House Warming Wishes Tamil

எண்ணம் போல் உள்ளம் மகிழ்ந்திட

இல்லத்தில் குதூகலம் நிறைந்திட

எல்லா செல்வங்களும் பெற்றிட

மனதார வாழ்த்துகிறேன்..

இனிய புதுமனை புகுவிழா வாழ்த்துகள்.


house warming wishes in tamil

நீங்கள் புதிதாய் கட்டியுள்ள இல்லத்தில்

இன்று போல் என்றும் மகிழ்ச்சி பொங்க

இனிய புதுமனை புகுவிழா வாழ்த்துகள்.



உங்கள் இல்லத்தில் பால்

பொங்குவது போல் என்றும்..

உங்கள் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க

இனிய புதுமனை புகுவிழா வாழ்த்துகள்.


வாழையடி வாழையாக

உங்கள் இல்லம் தழைத்தோங்க

இனிய புதுமனை புகுவிழா வாழ்த்துகள்.


House Warming Wishes Tamil

தாங்கள் புதிதாய் கட்டியுள்ள

வீட்டில் என்றென்றும் மகிழ்ச்சி தங்க

மனதார வாழ்த்துகிறேன் அன்புடன்

இனிய புதுமனை புகுவிழா வாழ்த்துகள்.


House Warming Wishes Tamil

இந்த இனிய நன்னாளில்

உங்கள் குடும்பமும்

நீங்களும் எல்லா வளமும்

நலமும் பெற்று மகிழ்ச்சி பொங்க

இனிய புதுமனை புகுவிழா வாழ்த்துகள்.


இன்று போல் என்றும்

எல்லா வளமும்

நலமும் பெற்று மகிழ்ச்சியுடன்

வாழ மனதார வாழ்த்துகிறேன்..

இனிய புதுமனை புகுவிழா வாழ்த்துகள்.


தாங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும்

இன்று போல் என்றும் மகிழ்ச்சி பொங்க

இனிய புதுமனை புகுவிழா வாழ்த்துகள்.


தேனும் பாலும் போல்

நீங்கள் புதிதாய் கட்டியுள்ள இல்லத்தில்

தித்திப்பாய் இருக்க மனதார வாழ்த்துகிறேன்

இனிய புதுமனை புகுவிழா வாழ்த்துகள்.


ஆண்டவனின் பரிபூரண அருளாசியுடன்

உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க..

இனிய புதுமனை புகுவிழா வாழ்த்துகள்.


புத்தம் புதிய சாவி, புத்தம் புதிய இடம்

உங்கள் முகத்தில் மகிழ்ச்சியான புன்னகை அமைய.

உங்கள் புதிய வீட்டிற்கு இனிய புதுமனை புகுவிழா வாழ்த்துகள்.


அன்பு, கவனிப்பு ஆகியவற்றின் அரவணைப்பு உங்களுடன் நகரட்டும்

மேலும் உங்கள் புதிய வீட்டில் எண்ணற்ற நினைவுகளை உருவாக்குவீர்கள்.

உங்கள் புதிய வீட்டிற்கு இனிய புதுமனை புகுவிழா வாழ்த்துகள்.


இல்லறம் புதிய வீட்டில் அமைதியையும் செழிப்பையும் தருகிறது. கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் இவை அனைத்தையும் மொத்தமாக ஆசீர்வதிப்பாராக. வாழ்த்துகள்!

Updated On: 2 Jan 2024 7:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தோம் சாதிப்போம்..! பிறந்தநாள் வாழ்த்து..!
  2. திருமங்கலம்
    மதுரை சோழவந்தான் அருகே இலந்தை குளம் முத்தம்மாள் கோயில் மகா...
  3. ஈரோடு
    மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,468 கன அடியாக அதிகரிப்பு
  4. திருத்தணி
    திருத்தணி அருகே இருசக்கரத்தின் மீது கார் மோதி கணவன், மனைவி உயிரிழப்பு
  5. ஈரோடு
    பெருந்துறை பகுதியில் கனமழை: தேசிய நெடுஞ்சாலையில் ஆறாக ஓடிய மழைநீர்
  6. வீடியோ
    Vetrimaaran-னிடம் Viduthalai-2 Update கேட்ட ரசிகர்கள் !#vetrimaaran...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.3 டன் ரேஷன் அரிசி...
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை : விவசாயிகள் மகிழ்ச்சி..!
  9. வீடியோ
    திருப்புமுனையாகும் ஒரே ஒருவரின் ஆதரவு ! Relax செய்யும் BJP ! || #Modi...
  10. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை