ஆங்கில புத்தாண்டு வாழ்த்து கூறுவோம் வாங்க..
New Year Wishes 2022 Tamil
New Year Wishes 2022 Tamil
வருடம் தொடக்கம் என்றால் அனைவருக்கும் இனிய வருடமாக இருக்கும். அதேபோல் அவர்கள் வாழ்க்கையில் இந்த வருடம் முழுவதும் மகிழ்ச்சி நிறைந்திருக்க வேண்டும் என்று சொல்லி வாழ்த்துக்கள் செய்திகளை அனுப்புவோம்
பிறக்கும் இந்த புதிய ஆண்டில் உங்களது வாழ்வில் மிகுந்த சந்தோஷமும் வளமும் பெறுக வாழ்த்துகிறேன் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
கொஞ்சம் நேரத்தில்
பிறக்கும் புதிய ஆண்டுக்கான
இனிய உறவுகள்
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
பிறக்கும் இந்த புதிய ஆண்டில் உங்களது வாழ்வில் மிகுந்த சந்தோஷமும் வளமும் பெறுக வாழ்த்துகிறேன் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
இலக்கு நோக்கி செல்வது வெற்றிக்காக இருக்கலாம். ஆனால் வெற்றியின் பயணத்தில் சின்ன விஷயங்களின் மகிழ்ச்சியை அனுபவிக்க மறக்காதீர்கள். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
இந்த இனிய புத்தாண்டில்
உங்கள் குடும்பமும்
நீங்களும் எல்லா வளமும்
நலமும் பெற வேண்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
மீண்டும் வசந்தம் எழுந்துவிட்டது
மீண்டும் சோலை கொழுந்து விட்டது
இதயம் இதயம் மலர்ந்து விட்டது
இசையின் கதவு திறந்து விட்டது
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
பிறக்கும் இந்த புதிய ஆண்டில் உங்களது வாழ்வில் மிகுந்த சந்தோஷமும் வளமும் பெறுக வாழ்த்துகிறேன் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
சென்ற ஆண்டிற்கு நன்றியை கூறி
புதிதாக பிறந்துள்ள இந்த ஆண்டை
உற்சாகத்தோடு வரவேற்போம்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2023
இன்றைய நாள் போலவே, இந்த ஆண்டு முழுவதும் உங்கள் வாழ்க்கை கொண்டாட்டங்கள் நிறைந்திருக்க, இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
இந்த புத்தாண்டில் உங்களது வாழ்வில், அமைதியும், மனமகிழ்ச்சியும் நிரம்பி வழியட்டும். புத்தாண்டு வாழ்த்துகள்!
புதிய இலக்குகள், புதிய வாய்ப்புகள், புதிய வெற்றிகளுடன் 2023ம் ஆண்டு உங்களுக்கு அமைய வாழ்த்துகள் !
இந்த புதிய ஆண்டு, நம் எல்லாருக்கும் கூடுதல் உத்வேகம் மற்றும் வெற்றிகளை அளிக்கட்டும்! இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
புதிதாய் பிறக்கும் இந்த
புத்தாண்டு என்னும் குழந்தையை
அழகாய் வளர்ந்து
ஆழமாய் நேசித்து இன்புறுவோம்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
இருளும் சோகமும் உங்களிடமிருந்து
விலகி இருக்க புதிய ஆண்டு
பிரகாசமும் நம்பிக்கையும்
நிறைந்ததாக இருக்கட்டும்.
புத்தாண்டு வாழ்த்துகள்!
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu