இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் - வாழ்த்து படங்கள்!

இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!
இந்த நாளில், நாம் நமது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய மற்றும் உயிர்நீத்த அனைவருக்கும் நன்றியுணர்வைத் தெரிவிக்கிறோம். நாம் நமது உரிமைகளைப் பாதுகாக்கவும், நமது நாட்டை சிறந்த இடமாக மாற்றவும் தொடர்ந்து பாடுபடுவோம்.
சுதந்திரம் என்பது ஒரு வரப்பிரசாதம். இது எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்றல்ல. இது நமது முன்னோர்களால் கடினமாகப் போராடப்பட்டது, மேலும் அதை நாம் பாதுகாக்க வேண்டும்.
சுதந்திரம் என்பது நமது சொந்த கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் வெளிப்படுத்தும் சுதந்திரம். இது நமக்கு பிடித்ததைச் செய்யும் சுதந்திரம். இது நமது நாட்டை சிறந்த இடமாக மாற்றும் சுதந்திரம்.
சுதந்திரம் என்பது ஒரு பரிசு. நாம் அதை மதிக்க வேண்டும் மற்றும் அதை பாதுகாக்க வேண்டும்.
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!
அனைவரும் ஒன்றுபடுவோம்!! சாதி மத பேதமின்றி சமத்துவம் பேணிக்காப்போம்!!
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக
பாடுபட்ட மற்றும் உயிர் தியாகம் செய்த
எண்ணற்ற பல வீரர்களின் தியாகங்களை
இந்நாளில் நினைவுக்கூர்ந்து
வீரவணக்கம் செலுத்துவோம்.
வந்தே மாதரம்!! வந்தே மாதரம்!!
ஜெய்ஹிந்த்!
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!!
சுதந்திர காற்றை சுவாசிக்க செய்வதற்கே
சொல்ல முடியாத் துயரை சுமந்து
போராடி இன்னுயிர் துறந்து
பெற்ற இச்சுதந்திரத்தை
தூக்கத்திலும் மறக்காதீர்!!
துக்கத்திலும் மறக்காதீர்!!
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!!
அனைவரும் பெருமையுடன் கொண்டாடுவோம்..
அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
எனதருமை இந்தியர்களே
என் இதயம் நிறைந்த
இந்திய சுதந்திர தின வாழ்த்துக்கள்!!
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!!
மந்திர, தந்திரத்தால் பெற்றதல்ல நம் சுதந்திரம்
பல உயிர்களின் தியாகத்தால்
கிடைத்தது தான் நம் சுதந்திரம்!!
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!!
போராடி பெற்ற சுதந்தரத்தை
கொண்டாடி மகிழ்வோம்
சுதந்தர தினத்தன்று!!!
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!!
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu