தமிழ் பெயர்களுக்கு வேடிக்கை அர்த்தம்..

Comedy Names in Tamil
X

Comedy Names in Tamil

Comedy Names in Tamil-ஒருசில பெயர்களுக்கு வேடிக்கையான பொருளை ஆங்கிலத்தில் உருவாக்கி , நெட்டிசன்கள் இணையதளத்தில் உலவவிடுகின்றனர். அவற்றில் சிலவற்றை பார்ப்போம்...

Comedy Names in Tamil-ஒருசில பெயர்களுக்கு வேடிக்கையான பொருளை ஆங்கிலத்தில் உருவாக்கி , நெட்டிசன்கள் இணையதளத்தில் உலவவிடுகின்றனர். அவற்றில் சிலவற்றை பார்ப்போம்...

தமிழ்ப் பெயர்களும் வேடிக்கையான ஆங்கில பொருளும் (முற்றிலும் வேடிக்கைக்காக மட்டுமே - யாரையும் குறிப்பிடுவதற்காக அல்ல) :
Doctor -- Vaidyanathan
Dentist -- Pallavan
Lawyer -- Kesavan
North Indian Lawyer -- Panjabakesan
Financier -- Dhanasekaran
Cardiologist -- Irudhayaraj
Pediatrist -- Kuzhandaisamy
Psychiatrist -- Mano
Sex Therapist -- Kamadevan
Marriage Counselor -- Kalyanasundaram
Ophthalmologist --Kannayiram
ENT Specialist -- Neelakandan
Diabetologist -- Sakkarapani
Nutritionist -- Arogyasamy
Hypnotist -- Sokkalingam
Mentalist -- Budhisikamani
Exorcist -- Maatruboodham
Magician -- Mayandi
Builder -- Sengalvarayan
Painter -- Chitraguptan
Meteorologist -- Kaarmegam
Agriculturist -- Pachaiyappan
Horticulturist -- Pushpavanam
Landscaper -- Bhuminathan
Barber -- Kondaiappan
Beggar -- Pichai
Bartender -- Madhusudhan
Alcoholic -- Kallapiraan
Exhibitionist -- Ambalavaanan
Fiction writer -- Naavalan
Makeup Man -- Singaram
Milk Man -- Paul Raj
Dairy Farmer -- Pasupathi
Dog Groomer -- Naayagan
Snake Charmer -- Nagamurthi
Mountain Climber -- Yezhumalai
Javelin Thrower -- Velayudam
Polevaulter -- Thaandavarayan
Weight Lifter -- Balaraman
Sumo Wrestler -- Gundu Rao
Karate Expert -- Kailaasam
Kick Boxer -- Ethiraj
Batsman -- Dhandiappan
Bowler -- Balaji
Spin Bowler -- Thirupathi
Female Spin Bowler -- Thirupura Sundari
Driver -- Sarathy


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2



Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்