தமிழிலும் ஆங்கிலத்திலும் மீன்களின் பெயர்கள்..

Fish Names in Tamil and English
Fish Names in Tamil and English-அசைவ உணவுகளான மீன்களின் வகைகள் மற்றும் பெயர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் வெளியிடப்படுகிறது. இக்கால இளைஞர்களுக்கு மீன்களில் எத்தனை வகை உள்ளது. அதன்பெயரென்ன என்பது கூட தெரியாமல் மீன் சாப்பிடுவோர் ஏராளம்? அவர்கள் எல்லாம் அறிந்துகொள்ளும் வகையில் மீன்களின் பெயர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் வழங்கப்பட்டுள்ளது.படிச்சு பாருங்க..
ENGLISH TAMIL
ANCHOVIES - நித்திலி
barracuda - ஷீலா ,சீலா, வஞ்சிரம், பிலிஞ்சன், கோலா,ஊசா,
barramundi - கொடுவா
black king fish -கடல் வேரல், நெய்மீன்
black pomfret -கரு வவ்வால்
blurefin trevally -நீல துடுப்பு சூரை, பாறை
bombay duck.bummalo- வங்காரவாசி
cat fish - கெளுத்தி, கெளிறு
catla (bengal carp)- தோப்பு மீன்
clams -சிப்பி, கிளிஞ்சல், வாலி
cod - பன்னா, கலவா
conger Eel -விலாங்கு
convict surgeonfish-கோழிமீன்
crab-நண்டு
cuttle fish-கனவாய்
dart -குட்லி
dolphin fish - ஓங்கில்
Eel -விலாங்கு
emperor (mula) -வாளைமீன்
false trevally .white fish-நீர்சுதும்பு.குதிப்பு
fin bream (threadfin bream) pink -சென்னகரை, துள்ள கெண்டை
finned bulleye - கக்காசி
flying fish - பறவை கோலா
Gar fish or pipefish -முரல்
garfish - கொக்கி மீன்
giant sea perch- கொடுவை
greas carp fish (carp)-கெண்டை, அரஞ்சன் பொடி
great barracuda -ஊலி, ஷீலா
grouper (reef cod) -கலவன், பன்னிமீ்ன்
grunter- களியாந்தளை
halibut -பொதா
herring (five spot)-கொய்மீன் அல்லது நுணலை
herring giant -மூரன் கெண்டை, மன்னா
hisa fish .Ilish/hilsa herring /
hilsa shad /palla -------உல்லம்/ஊலும் வெங்கன்னை
hosrse mackeral ----புலி பாறை,தேங்கா பாறை
indian anchovy-பொருவா, பூரவா
indian goat fish /yellow striped goat fish----கெண்டால், செந்நாவரை, செந்நாகரை
indian shad (hilsa) ------ ஊலும் வெங்கணை
indian threadfin ----------- காலா,ராணி மீன்
jewfish ---- கதலி, கொப்பயான்
jinga prawn --- கல் இறால்
katla.catla bengal carp -------- கெண்டை, கனாவி
king fish /wahoo/king mackarel ---- ஷீலா.சீலா , வஞ்சிரம்
lady fish ---- கிலாங்கன், கெலாங்கன்
leather skin fish ---- தீர தோல்பாறை
little tunny ---- சூரை
lobster ---சிங்கி இறால்
long face emperor bream ---- வெலாய்மீன்
mackerel -அயிலை, அசலை, கானாங்கெயித்தி
malabar anchovy - பொருவா, பூரவா
malabar trevally -பாறை, தோல்பாறை
mangrove jack (mangrove red snapper) -- செப்பிலி, வெக்காட்டை
marine cat fish -கெளுத்தி
milk fish - பால் கெண்டை
moon fish / கண்ணாடி கரேல்
mrigal (white carp) -வெண் கெண்டை
mullet --- சிர்யா கெண்டை, மதவை.வெலிசா, மனாலை
mullet (red mullet) ---சாலா, மடவை, கெண்டை
murrel ---சயிர் வெறால்
mussels -- ஆலி, மட்டி, கள்ளிகை
oyster --- சிப்பி, முத்து சிப்பி
parrot fish -- கிளி மீன்
paste shrimp ---சன்னா குணி
pearl spot ----- பட்டை,பலிஞ்சா, செத கெண்டை
pomfret ---- வவ்வால்
pony fish --- காரல் பொடி. காரை
ray fish --- திருக்கை, தெராக்கை
reba -- கோலா கெண்டை
red mulet --- மடவை
red snapper -- செப்பிலி, சங்கராமீன், பருத்தி வேலமீன்
ribbonfish --- வாளை
indian oil sardine - கீரிமீன்
Sailfish --- கொப்பரான் மயிலான்
Salmon காலாமீன்
Sardines சாலி அல்லது மத்தி சாலி
Saw Fish (Skates, Small toothed saw fish) உலுவை, வெளா, வேளா
Sea Bream விலைமீன்
Seabass கொடுவை மீன்
Seer fish வஞ்சிரம்,நெய்மீன், நெட்டயன் ஷீலா
Shrimp இறால்
Silver Bar fish கருவாலிமுள்ளு வாலி
Silver Belly / Pony fish காரல் பொடி, காரப்பொடி மீன்
Silver Biddy உடுவன் ,ஊடன் , வெள்ளுடன்
Silver Carp வெள்ளி கெண்டை, கண்ணாடி கெண்டை
Silver Moony Parrandan மூலன், புரந்தி
Silver Moony / Finger fish / Silver bat fish பரந்தான் மூலன்
Silver Pomfret வெள்ள வவ்வால்
Small Headed Ribbon Fish சாவாலை
Snake Head விரால் மீன்
Snapper கொண்டல்
Sole Fish நாக்குமீன் விராகி
Sole Fish / Tongue sole நாகு மீன் விராகி
Spade fish சீப்பு திரட்டை
Squid Kanavai, ஊசி கனவாய்
Starry Emperor bream வேள மீன்,
Sword Fish தலபத்து அல்லது மயில் மீன்
Threadfin bream சங்கரா மீன்
Tilapia ஜிலேபி, திலேபி
Yellowfin Tuna கீரை
Tuna Soorai, கீரை
Turbot (Indian spiny turbot) பொதா. எருமை நாக்கு
Whip-tail sting ray/ Ray fish திருக்கை
White Fin Wolf Herring காரு வாலை
White fish (False Travelly) நீர்சுதம்பு
Whiting / Lady fish கிலங்கா மீன்
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Tags
- White Fish in Tamil
- King Fish in Tamil Name
- Red Pomfret Fish in Tamil
- Ray Fish in Tamil
- Carp Fish in Tamil
- Fish Names in Tamil and English
- King Fish in Tamil
- white snapper fish in tamil
- fish names in tamil with pictures
- king fish tamil name
- silver fish in tamil
- piranha meaning in tamil
- fish tamil meaning
- fish meaning in tamil
- white snapper in tamil
- ocean names in tamil
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu