father daughter quotes in tami குட்டிப்பாப்பா... செல்லப்பாப்பா.... அப்பாவின் அன்பான செல்லப்பெயர்கள்....படிங்க....

father daughter quotes in tami  குட்டிப்பாப்பா... செல்லப்பாப்பா....  அப்பாவின் அன்பான செல்லப்பெயர்கள்....படிங்க....
X
father daughter quotes in tami அப்பா-மகள் உறவு என்பது பெரும்போற்றத்தக்கது. பெரும்பாலான அப்பாக்கள் தன் அம்மாவின் மறுஉருவம் தன் மகள் என எண்ணி போற்றி வாழ்கின்றனர்.அவர்களின் பெருமை வாசகங்கள் இதோ....


father daughter quotes in tamil

நமது நாட்டில்பெரும்பாலான அப்பாக்கள் தன் மகளை தன்னுடைய அம்மாவின் மறுஉருவம் என கருதி வாழ்ந்து வருகின்றனர். அனைத்து பெண்களுமே அப்பாக்களின் செல்லக்குட்டிகளாய் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.அம்மா பையன் மீது அதிக பாசம் வைத்திருப்பார். ஆனால் பையன் அப்பா, அம்மா இருவர் மீதும் அதிக பாசம் வைத்தவராக காணப்படுவார். ஆனால் அப்பாக்களை கவனித்துகொள்வது அம்மாவுக்கு பிறகு மகள்கள்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஏதோஒன்றிரண்டு குடும்பங்கள் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம். தன் கணவனோடு தொலைதுாரத்தில் வசிப்பவர்கள் மட்டும் அப்பாக்களை பிரிந்து இருப்பர். ஆனாலும் தினந்தோறும் தன் அப்பாவை மொபைலில் தொடர்பு கொள்கின்றனர். அந்த அளவிற்கு அப்பாக்கள் மீது பாசம் வைத்த மகள்களும்இருக்கத்தான் செய்கின்றனர்.



father daughter quotes in tamil

அந்த மகள் பிறக்கும்போது முதன் முதலாய் சந்தோஷம் அடைவது அப்பாக்கள்தான். என் வீட்டுக்கு மகாலட்சுமி வந்துவிட்டாள் என்று... அதற்கு தகுந்தாற்போல் அவளை ராணி போல் நடத்த ஆரம்பித்துவிடுவார் அப்பா. அவர்கள் கேட்கும் அ னைத்து பொருட்களும் உடனடியாக வீடு வந்து சேரும். அவர்கள் சொல்வதைத்தான் பெரும்பாலான அப்பாக்கள் கேட்பதுண்டு. வீட்டில் பிரச்னை என்று வந்துவிட்டால் அப்பாவிற்கு மகள்தான் சப்போர்ட்.இதுபோன்று சொல்லிக்கொண்டே போகலாம்..

அப்பா-மகள் குறித்த அன்பான வாசகங்கள் இதோ....

கடவுள் அளித்த வரம் கிடைக்கவில்லை எனக்கு கடவுளேகிடைத்தார் வரமாக அவர்தான்என் அப்பா

தான் கீழே இருந்தாலும் நம்மை மேலே துாக்கும் ஓர் உறவு அப்பா..

கஷ்டப்படும் போதெல்லாம் உணர்கிறோம் கஷ்டங்கள் தெரியாமல் வளர்த்த அப்பாவை...

கனவில் கூட மகள்களுக்குவேதனைகள் நெருங்கக்கூடாதுஎன எண்ணுபவர் அப்பா..

எவ்ளோ பெரி ய ஆளா சமூகத்தில் உயர்ந்தாலும் தன் குழந்தையை தலைக்கு மேல் உயர்த்தி வைத்து பார்ப்பாது அப்பாவால் மட்டுமே முடியும்..

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்.. அப்பாவின் அன்பின் முன்பு...அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் மகளுக்குஅப்பா அடிமைஎன்று.

father daughter quotes in tamil


father daughter quotes in tamil

அப்பாவின்இரண்டாவது மாமியார் மகள்... அப்பாவின் இரண்டாவது தாய் மகள்...ஒரு ஆண் கொஞ்சம் கொஞ்சமா திருந்திகிட்டே வர்றான்னா...அவன் பெத்த பொண்ணு வளர்ந்துகிட்டே வர்ரானு அர்த்தம்

எந்த பெண்ணும் அவளின்கணவனுக்கு ராணியாகஇல்லாமல் இருக்கலாம்ஆனால் நிச்சயம்இளவரசியாக இருப்பாள்அவளின் தந்தைக்கு மகள் பிறந்ததும்புதிதாய் நடைப்பழககற்றுக்கொள்கிறான் ஒவ்வொரு தந்தையும்அவளின் கைகளை பிடித்து

அப்பா கைக்குள் மகள் இல்லைமகள் கைக்குள் தான் அப்பாதொட்டிலில் தொடங்கும் இந்த பாசத்துக்கு வாழ்நாள்முழுவதும் மவுசு அதிகம்தான்பெண்கள் தந்தையைஅதிகம் நேசிக்க காரணம்எவ்வளவு அன்பு வைத்தாலும்தன்னை ஏமாற்றாத ஒரே ஆண்அவளின் தந்தை என்பதால்

இனி ஒரு ஜென்மம் வேண்டும் என்றுஇதுவரை எண்ணியதில்லைஆனால் அவ்வாறு நிகழ்ந்தால்நான் மீண்டும் கேட்பதுஉனக்கு மக்களாகவேபிறக்க வேண்டும் என்று

கடவுள் அளித்த வரம்கிடைக்கவில்லை எனக்குகடவுளே கிடைத்தார் வரமாகஅவர்தான் என் அப்பா

தான் பெற்ற மகளை மட்டுமல்லமகளின் பெயரையும் சேர்த்துபாதுகாக்க தங்களின் பெயரைபின்னால் துணை அனுப்புகிறார்

ஆயிரம் உறவுகள்நம் அருகில் இருந்துநமக்கு ஆறுதல் சொல்லிஅணைத்தாலும்அப்பாவின் அரவணைப்பில்ஆறுதலுக்கு ஈடாகாது எதுவும்

தன் மகளைதாயின் மறுபிறவியாகவும்தன் வீட்டு தெய்வமாகவும்நினைக்கும் அப்பாக்கள்இங்கு அதிகம்

பெண்களுக்கு வாழ்வில்ஆயிரம் உறவுகள் கிடைத்தாலும்அவளின் வாழ்நாள் முழுதும்

தன் அப்பாவின் உறவைப்போன்றுஒரு உறவைப் பெறவே முடியாதுஎன்னை தொழில் ஏற்றதலை குனிந்து உன்னைஎன்றும் தலைகுனியவிடமாட்டேன் அப்பா

father daughter quotes in tamil


father daughter quotes in tamil

அவளில்லா நிறைவும் இல்லைமகளில்லா மகிழ்வும் இல்லைஅவள் என்னை விட்டு பிரிந்துஅங்கே மருமகளாய் செல்கையிலேமனம் ஏற்கா ஓர் விடையிங்கேபிரியா விடை

மகளின் எல்லா பிரச்சனைக்கும்உடனே தீர்வுகாணத் துடிக்கும்முதல் இதயம் அப்பா மட்டுமே

தேவதையாய் ராட்சசியாய்தாயாய் தங்கையாய்தமக்கையாய் தோழியாய்இருந்திடுவாள் பலவகையாய்அவள் அவளாய்

ஆனந்தமாய் இருந்திடுவாள்தந்தைக்கு மகளெனும் போதிலேதந்தையின் தாய்மையைமகள்களால் மட்டுமே உணர முடியும்

பெண் பிள்ளைகள் அதிக பாசமாஇருக்குறது அப்பாவிடம் தான்ஆனால் செயல்பாடு சிந்தனைநடவடிக்கை எல்லாம்அம்மா மாதிரியே இருக்கும்

ஆயிரம் கவலைகள் உள்ள தந்தையின்மிகப்பெரிய மகிழ்ச்சி தன் மகளின்ஒரே ஒரு சிரிப்பில் மறைந்துள்ளது

ஒரு ஆணுக்கு பின்னால்பெண் இருப்பதை விடபெண்ணுக்கு பின்னால்எப்போதும் அப்பா என்னும்ஆண் இருப்பதை விரும்புவதுபெண் பிள்ளைகள் மட்டுமே

ஓராயிரம் கதை சொல்லிஅன்னை உறங்க வைத்த போதிலும்உன் மார்பில் தூங்கிய சுகம் வருமா

மகளை பெற்றதந்தைக்கு மட்டுமே தெரியும்தன்னை பெற்ற அன்னையின்மறுபிறவி மகள் என்றுஆணிடம் ஆடம் பிடித்தால்சாதித்துவிடலாம் என்பதைபெண்ணுக்குகற்றுக் கொடுப்பதேஅவர்களின் அப்பாதான்

father daughter quotes in tamil

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!