தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு பணியிடங்கள்

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு பணியிடங்கள்
X

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை.



 


தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள 5 சமையலர் (Cook) மற்றும் 6 சலவையாளர் (Dhoby) பணியிடங்களுக்கு ஆண்/ பெண் நபர்களிடமிருந்து தனித்தனியே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இனசுழற்சி முறை: I - சமையலர் - காலிப்பணியிடங்கள் - 5 ஆதிதிராவிடர் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர்) முன்னுரிமை பெற்றவர் SC(A) Priority - Arunthahiyar Women / Destitue Widow – 1 Post மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் - முன்னுரிமை பெற்றவர் MBC/DNC General -Priority - 1 Post பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்ஸீம்கள் தவிர)முன்னுரிமை பெற்றவர் - BC (other than BC Muslim) General Priority - 1 Post பொதுப்போட்டி - முன்னுரிமையற்றவர் GT Non Priority (Women / Destitue Widow) - 1 Post ஆதிதிராவிடர் முன்னுரிமை பெற்றவர் SC General - Priority - 1 Post

இனசுழற்சி முறை: II - சலவையாளர் - காலிப்பணியிடங்கள் - 6 ஆதிதிராவிடர் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர்) முன்னுரிமை பெற்றவர் SC(A) Priority Arunthahiyar Women / Destitue Widow - 1Post மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் - முன்னுரிமை பெற்றவர் MBC/DNC General Priority - 1Post பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்ஸீம்கள் தவிர)( Lot Oummouit - BC (other than BC Muslim) General Priority - 1Post பொதுப்போட்டி- முன்னுரிமையற்றவர் GT Non Priority (Women / Destitue Widow) - 1 Post ஆதிதிராவிடர் - முன்னுரிமை பெற்றவர் SC General Priority - 1Post மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் முன்னுரிமையற்றவர் (MBC/DNC Non Priority (Women / Destitue Widow) - 1 Post) ஊதிய விகிதம் : நிலை-1 , (ரூ.15700 - 58100), கல்வித் தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.01.2022 அன்று SC/ST - 18-37, MBC/BC - 18-34, OC - 18-32, மாற்றுத்திறனாளி - 42 குறிப்பு: முன்னுரிமை அடிப்படையிலான (Priority) காலிப்பணியிடங்களுக்கான (அரசாணை (நிலை) எண்.122/மனிதவள மேலாண்மைத் (கே.2) துறை, நாள்.02.11.2021)-ல் அறிவுறுத்தியபடி இனசுழற்சி முறை பின்பற்றப்படும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: முதல்வர் அரசு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தூத்துக்குடி விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசிநாள்: 30.09.2022 மாலை 5 மணி வரை (விண்ணப்பம், கல்வித்தகுதி, சாதிச் சான்றிதழ் மற்றும் இருப்பிட சான்றிதழ் ஆகியவற்றை நகலாக இணைக்க வேண்டும். தேவையான சான்றிதழ்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்) முன்னுரிமை பெற்றவர்கள் உரிய சான்றிதழ் இணைக்க வேண்டும். குறிப்பு: நிர்ணயிக்கப்பட்ட 30.09.2022 பிறகு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

Tags

Next Story
ஏஐ ஆல் மனிதர்களுக்கு ஆபத்தா? உண்மை என்ன?