தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் புள்ளியியல் துணைப் பணித் தேர்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் புள்ளியியல் துணைப் பணித் தேர்வு
X
TN Govt Jobs 2022 -தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் புள்ளியியல் துணைப் பணித் தேர்வுக்கான அறிவிப்பு

TN Govt Jobs 2022 - TNPSC: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த புள்ளியியல் துணைப் பணித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 217

உதவி புள்ளியியல் ஆய்வாளர்- 211 இடங்கள்

கல்வித்தகுதி: பட்டம் (புள்ளியியல்/கணிதம்/கணினி அறிவியல்/பொருளாதாரம்)

கணினி- 5 இடங்கள்

கல்வித்தகுதி: பட்டம் (புள்ளிவிவரம்)

புள்ளியியல் தொகுப்பாளர்- 2 இடங்கள்

கல்வித்தகுதி: பட்டம் (புள்ளிவிவரம் & உயிரியல் புள்ளியியல்)

வயது வரம்பு (01-07-2022 தேதியின்படி):

SC, SC(A)s, STs, MBCs/DCs, BCs, BCMs & ஆதரவற்ற விதவைகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை, மற்ற விண்ணப்பதாரர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு: 32 ஆண்டுகள் விதிகளின்படி வயது தளர்வு பொருந்தும்.

விண்ணப்பக் கட்டணம்:

ஒரு முறை பதிவு கட்டணம்: ரூ. 150/-

தேர்வுக் கட்டணம்: ரூ.100/-

SC/ ST/ PWD/ MBC & மற்றவர்களுக்கு கட்டணம் இல்லை.

தேர்வுக் கட்டணத்தை நெட் பேங்கிங்/கிரெடிட்/டெபிட் கார்டு மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

முக்கிய நாட்கள்:

ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 14 -10-2022

திருத்தம் தேதி: 19-10-2022 முதல் 21-10-2022 வரை

தேர்வுத் தாள் தேதி – I (பாடத் தாள்): 29-01-2023 09:30 AM to 12:30 PM

தேர்வுத் தாள் - II (பொது ஆய்வுகள்): 29-01-2023 மதியம் 02.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை

மேலும் விபரங்களுக்கு: Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க: Apply Here

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!