67 ஆயிரம் சம்பளத்தில் திருநெல்வேலியில் வேலைவாய்ப்பு !
NIE Recruitment 2023: தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் சென்னையில் (National Institute of Epidemiology – NIE) காலியாக உள்ள MTS ஓட்டுநர் (Driver), டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் Data Entry Operator, கிளர்க் Clerk மற்றும் பல பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த NIE Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது பத்து 10th, பன்னிரண்டு 12th, டிப்ளமோ Diploma, டிகிரி Degree, பி எஸ்சி B.Sc, பட்டப்படிப்பு Graduation, பட்ட மேற்படிப்பு Masters Degree, எம்பிபி எஸ் MBBS, எம்டி MD,டிஎன்பி DNB, முதுகலை பட்டப்படிப்பு Post Graduation Degree. மத்திய அரசு வேலையில் (Central Govt Jobs 2023) ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 03/03/2023 முதல் 20/03/2023 வரை NIE Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் சென்னை Chennai மற்றும் திருநெல்வேலியில் Tirunelveli பணியமர்த்தப்படுவார்கள். இந்த NIE Job Notification-க்கு, நேரடி நேர்காணல் முறையில் மட்டுமே விண்ணப்பதாரர்களை NIE நிறுவனம் ஆட்சேர்ப்பு செய்கிறது. இந்த NIE நிறுவனத்தை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (https://nie.gov.in/) அறிந்து கொள்ளலாம். NIE Vacancy 2023 பற்றிய முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
பதவி
MTS ஓட்டுநர் (Driver), டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் Data Entry Operator, கிளர்க் Clerk மற்றும் பல பணிகளுக்கான காலி இடங்கள்
காலியிடங்கள்
மேல் குறிப்பிட்ட பணிகளுக்கான காலி இடங்கள் மொத்தம் 33 ஆகும்
கல்வித் தகுதி
பத்து 10th, பன்னிரண்டு 12th, டிப்ளமோ Diploma, டிகிரி Degree, பி எஸ்சி B.Sc, பட்டப்படிப்பு Graduation, பட்ட மேற்படிப்பு Masters Degree, எம்பிபி எஸ் MBBS, எம்டி MD,டிஎன்பி DNB, முதுகலை பட்டப்படிப்பு Post Graduation Degree உள்ளிட்ட தகுதி கொண்டவர்கள் அந்தந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்
சம்பளம்
மாதம் ரூ.15,800லிருந்து ரூ.67,000/- வரை அந்தந்த பணிகளுக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும்
வயது வரம்பு
விண்ணப்பித்த நாளில் 40 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
பணியிடம்
சென்னை அல்லது திருநெல்வேலியில் பணி நியமனம் வழங்கப்படும்
தேர்வு செய்யப்படும் முறை
நேர்காணல்/எழுத்துத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்
விண்ணப்பக் கட்டணம்
இல்லை
விண்ணப்பிக்கும் முறை
நேரடி நேர்காணல்
முகவரி
Model Rural Health Research Unit, Nadu Kallur, Tirunelveli
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu