உலக தொழில்முனைவோர் தினம்

உலக தொழில்முனைவோர் தினம்
உலக தொழில்முனைவோர் தினம்

நிகழ்வின் தலைப்பு : உலக தொழில்முனைவோர் தினம்

நிகழ்விடம் :

செந்துராஜா கலையரங்கம் ஜே.கே.கே. நடராஜா கலை மற்றும்அறிவியல் கல்லூரி.

நிகழ்ச்சி நடக்கும் தேதி : 21.08.2024, புதன் கிழமை

நிகழ்ச்சி நடக்கும் நேரம்: காலை 10.30 மணி

தலைமை : முனைவர் வி.ஆர்.பரமேஸ்வரி‌, புல முதன்மையர்,

ஜே.கே.கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி.

முன்னிலை : முனைவர் எம்.நளினி,

முதல்வர்,

ஜே.கே.கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி.

வரவேற்புரை : எஸ்.தமிழ்ச்செல்வி, இளங்கலை மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறை வரவேற்புரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினர் : தொழில்முனைவோர் டாக்டர் கௌதம் ராஜு சண்முகம் அவர்கள்.

சிறப்பு விருந்தினர் அறிமுக உரை : திருமதி. எம்.உமாராணி, உதவி பேராசிரியர், வணிகவியல் மற்றும் மேலாண்மை துறை,

ஜே.கே.கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி.

சிறப்பு விருந்தினர் உரை* :

தேவையான நிதி உதவி மற்றும் ஆதாரங்களுடன் தொழிலை மேம்படுத்துவதன் மூலம், இந்தத் திட்டம் புதுமைகளை புகுத்தவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், பொருளாதார வளர்ச்சியை பெருக்கிட

வெற்றிகரமான தொடக்கத்திற்கு முக்கியமான ஒன்று, வலுவான நிதித் திட்டமிடல். ஒரு தொழிலை தொடங்குவதற்கு திட்டமிடல் மிக முக்கியம். திட்டமிட்டபடி தொழில் நிர்வாகத்தை நிர்வகிக்க வேண்டும். அதற்கான பட்ஜெட்டை உருவாக்குதல் , நிதி இலக்குகளை அமைத்தல் மற்றும் முன்னேற்றத்தைக் கண்காணிப்பது ஆகியவை இதில் அடங்குமென்பதை மாணவ, மாணவிகளிடம் எடுத்துரைத்தார்.

பங்குபெற்றோர் விபரம் : ஜே. கே. கே. நடராஜா கல்வி நிறுவனங்களின் இருபால் உதவிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

நன்றியுரை :

அ.சத்தியா , இளங்கலை மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி நன்றியுரை வழங்கினார்

Tags

Next Story