சர்வதேச மருத்துவச்சி தினம் : அதுதாங்க..நர்ஸ்..நர்ஸ்..

சர்வதேச மருத்துவச்சி தினம் :  அதுதாங்க..நர்ஸ்..நர்ஸ்..
X
நம்மை காக்கும் அவர்களை வணங்குவோம்

ஆண்டுதோறும் சர்வதேச மருத்துவச்சி தினம் மே 5ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.மருத்துவச்சி என்பவர் பிரசவம் பார்ப்பவர் தாய்-சேய் செவிலி பேறுகாலப் பணிமகள் மற்றும் மகப்பேறு உதவியாளர் என பலப் பெயர்களில் அழைக்கப்படுகின்றனர்.

இவர்கள் தாய் மற்றும் சேய் ஆகியோரின் நலனைப் பாதுகாப்பவர்களாக பணிபுரிகின்றனர். இவர்களின் அறிவு திறமை மற்றும் சேவையை போற்றும் வகையில் 1991ஆம் ஆண்டுமுதல் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

Tags

Next Story
ai in future agriculture