உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் இதுதான் – இந்தியா இதில் எத்தனையாவது இடம்!
World’s powerful passport : India at 87th place - உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் இதுதான் – இந்தியா இதில் எத்தனையாவது இடம்!
World's powerful passport : India at 87th place - உலகிலேயே சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஜப்பான் முதல் இடத்தில் உள்ளது. இந்தியா, இந்த பட்டியலில் 87வது இடத்தில் உள்ளது.
சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் வகைப்பாடு என்பது பாஸ்போர்ட் பவர் ரேங்க் (PPR) மற்றும் வரவேற்கும் நாடுகளின் மதிப்பெண்கள் (WCS) உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.
World's powerful passport : India at 87th place -மொபிலிட்டி ஸ்கோர் என்பது, எந்த நாட்டின் பாஸ்போர்ட்டை, மற்ற நாடுகள் எவ்வித தடையும் இன்றி ஏற்றுக்கொள்கிறது என்பதை குறிக்கும் மதிப்பீடு ஆகும். அதிக மொபிலிட்டி ஸ்கோர் கொண்ட பாஸ்போர்ட் தான், பாஸ்போர்ட் பவர் ரேங்கில் முதன்மை இடத்தைப் பெற்றிருக்கும்.
முதலிடத்தில் ஜப்பான் : பாஸ்போர்ட் பவர் ரேங்க் மற்றும் வரவேற்கும் நாடுகளின் மதிப்பெண்கள் உள்ளிட்டவைகளின் அடிப்படையில், ஜப்பான் நாட்டின் பாஸ்போர்ட், உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. ஜப்பான் நாட்டின் குடிமக்கள், தங்களது பாஸ்போர்ட்டைக் கொண்டு, சர்வதேச அளவில் 193 நாடுகளுக்கு எவ்வித தடைகளும் இல்லாத நுழைவை அனுபவிக்கலாம்.
World's powerful passport : India at 87th place - இந்த பட்டியலில், 87வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்திய மக்கள், நேபாளம், பூடான், இந்தோனேஷியா உள்ளிட்ட 60 நாடுகளுக்கு விசா இல்லாத அணுகலை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu