உத்கலா தினம் -பிரதமர் மோடி வாழ்த்து

உத்கலா தினம் -பிரதமர் மோடி வாழ்த்து
X

உத்கலா தினம் என்று அழைக்கப்படும் ஒடிசா மாநிலம் உருவான நாளான இன்று, பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா மாநில மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், "உத்கலா தினம் என்ற திருநாளுக்கு எனது நல்வாழ்த்துகள். ஒடிசாவின் தனித்துவமான கலாச்சாரத்திற்கு நான் தலைவணங்குகிறேன். இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒடிசா மக்கள் அளப்பரிய பங்களிப்பு செய்துள்ளனர். இந்த மாநிலத்தின் மக்கள் மகிழ்ச்சியும், நல்ல உடல் நலமும் கிடைக்கப் பெறுவார்களாக என்று கூறியுள்ளார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா