விபத்தில் சிக்கியது இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம்

கொல்கத்தா அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்தில் சிக்கியது.

HIGHLIGHTS

விபத்தில் சிக்கியது இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம்
X

இந்திய விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கி கிடக்கும் காட்சி.

மேற்கு வங்காளத்தில் உள்ள கலைகுண்டா விமான படை தளத்தில் இருந்து புறப்பட்ட விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் விபத்துக்குள்ளானது. விமான விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது

இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் அவ்வப்போது பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் மேற்கு வங்காளத்தில் உள்ள கலைகுண்டா விமான படை தளத்தில் இருந்து விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் பயிற்சிக்கு சென்றது.

விமானத்தில் இரண்டு விமானிகள் சென்று கொண்டு இருந்தனர். இந்த விமானம் பிற்பகல் 3.35 மணியளவில் மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள டியாசா பகுதி அருகே சென்ற போது விபத்தில் சிக்கியது. இரு விமானிகளும் உடனடியாக விமானத்தில் இருந்து வெளியே குதித்தனர். இதனால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விமான விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது.

Updated On: 13 Feb 2024 4:46 PM GMT

Related News

Latest News

 1. கோவை மாநகர்
  கோவை மருதமலை இளைஞர் லண்டனில் எதற்காக கொலை செய்யப்பட்டார் என தெரியுமா?
 2. கோவை மாநகர்
  ‘அண்ணாமலைக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்’- நடிகர் ரஞ்சித் திடீர் வாய்ஸ்
 3. குமாரபாளையம்
  குமாரபாளையம் ஆஞ்சநேயர் கோவிலில் அர்ச்சகர் நியமித்து பூஜை துவக்கம்
 4. தமிழ்நாடு
  நாளை முதல் தீவிரமடையும் ஆசிரியர்கள் போராட்டம்
 5. வீடியோ
  திமுக ஆட்சி எப்படி இருக்கு ? Certificate கொடுத்த TTV !#TTV #ttv...
 6. வீடியோ
  ANNAMALAI வெளியிட்ட தீடீர் வீடியோ | | காரில் சென்றுக்கொண்டே வேண்டுகோள்...
 7. அரசியல்
  தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் ஒரு இடம் மட்டுமே?: கமல் தீவிர ஆலோசனை
 8. தமிழ்நாடு
  சிறப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அமைப்பது குறித்து தலைமைச் செயலாளர்...
 9. வீடியோ
  எ.பழனிசாமி ஆட்சியா நடந்துச்சு ? கல்லாப்பெட்டி கம்பெனி நடந்துச்சு !#ttv...
 10. இந்தியா
  செல்போன் இருந்தா..நீங்களும் தேசிய படைப்பாளி விருது வாங்கலாம்..!