ஜம்மு காஷ்மீர் என்கவுண்டரில் பயங்கரவாதி கொல்லப்பட்டார்

ஜம்மு காஷ்மீர் என்கவுண்டரில் பயங்கரவாதி கொல்லப்பட்டார்
X

மாதிரி படம்

அனந்த்நாக் பகுதியில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி கொல்லப்பட்டதாகவும், ஒரு போலீஸ்காரர் காயமடைந்ததாகவும் தகவல்

ஜம்மு -காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத ஒரு பயங்கரவாதி பாதுகாப்புப் படையினரால் இன்று அதிகாலை கொல்லப்பட்டான், தீவிரவாதியுடன் நடந்த மோதலில் ஒரு போலீஸ்காரரும் காயமடைந்தார்.

இது குறித்து காஷ்மீர் காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில் .ஆனந்த்நாகின் ககுண்ட் வெரினாக் பகுதியில் என்கவுன்டர் தொடங்கியுள்ளது. காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!