உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்தார் குடியரசுத் தலைவர்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 124-ஆவது பிரிவின் இரண்டாம் உட்பிரிவு தமக்கு அளித்துள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை கலந்தாலோசித்து, குவஹாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுதான்ஷு துலியா , குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி ஜம்ஷெட் புர்ஜோர் பார்டிவாலா ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 124-ஆவது பிரிவின் இரண்டாம் உட்பிரிவு தமக்கு அளித்துள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை கலந்தாலோசித்து, குவஹாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுதான்ஷு துலியா , குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி ஜம்ஷெட் புர்ஜோர் பார்டிவாலா ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் நியமித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu