கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை: மக்கள் மகிழ்ச்சி

கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை: மக்கள் மகிழ்ச்சி
X
கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை: மக்கள் மகிழ்ச்சி

கேரளாவில் தென்மேற்கு பருவமழை நேற்று முதல் தொடங்கியது. வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும் இந்த பருவமழை தற்போது கேரளாவில் 3 தினங்களுக்கு முன்னதாக தொடங்கியுள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!