மாதா அமிர்தானந்தமயியை சந்தித்த ராகுல் காந்தி

Rahul Gandhi News Today -பாரத் ஜோடோ யாத்திரையின் ஒரு பகுதியாக மாவட்டம் வந்த ராகுல் காந்தி, மாதா அமிர்தானந்தமயியை தரிசனம் செய்தார். வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் மணியளவில் அமிர்தபுரி மடத்தை ராகுல் அடைந்தார். துறவிகள் தலைமையில் ராகுலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமிர்தானந்தமயியுடன் 45 நிமிடங்கள் செலவழித்த அவர், 9.30 மணியளவில் அமிர்தபுரியிலிருந்து திரும்பினார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், கேபிசிசி தலைவர் கே. சுதாகரன், எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன்,எம்எல்ஏக்கள் ரமேஷ் சென்னிதலா, பி.சி. விஷ்ணுRahul Gandhi visited Mata Amritanandamayi at her ashramநாத், சி.ஆர். மகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu