க்யு எஸ் சர்வதேச பல்கலை தரவரிசைப் பட்டியலில் இந்திய பல்கலைக்கழகங்கள்: பிரதமர் மோடி வாழ்த்து

க்யு எஸ் சர்வதேச பல்கலை தரவரிசைப் பட்டியலில் இந்திய பல்கலைக்கழகங்கள்: பிரதமர் மோடி வாழ்த்து
X

கியு எஸ் சர்வதேச பல்கலைக்கழகங்கள் தரவரிசை பட்டியலில்  இடம் பிடித்த இந்திய பல்கலைக்கழகங்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.

க்யு எஸ் சர்வதேச பல்லைக்கழக தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த இந்திய பல்கலைக்கழகங்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

க்யு எஸ் சர்வதேச பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் முதல் 200 இடங்களில் இடம்பிடித்துள்ள ஐஐடி பம்பாய், ஐஐடி டில்லி மற்றும், ஐஐஎஸ்சி பெங்களூருவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

"@iiscbangalore, @iitbombay மற்றும் @iitdelhi-க்கு வாழ்த்துகள். இந்தியாவில் உள்ள இன்னும் அதிக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சர்வதேச அளவில் சிறப்பான இடத்தை அடையவும், இளைஞர்களின் அறிவுசார் திறனை ஊக்குவிக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன," என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!