நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாளில் பிரதமர் மரியாதை

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாளில் பிரதமர் மரியாதை
X

இந்திய பிரதமர் நரேந்திர மோடி

நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்த நாளில் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார். பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

'' நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்த நாளில், அவருக்கு நான் தலைவணங்குகிறேன். நமது நாட்டுக்கு அவர் ஆற்றிய முக்கியமான பங்களிப்பு குறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்கின்றர்'' என்று தெரிவித்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!