பல்வேறு பண்டிகைகளை முன்னிட்டு பிரதமர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து

பல்வேறு பண்டிகைகளை முன்னிட்டு பிரதமர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து
X

பல்வேறு பண்டிகைகளை முன்னிட்டு பிரதமர் திரு.நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்த பண்டிகைகள் இந்தியாவின் பன்முகத்தன்மையையும், ' ஒன்றுபட்ட பாரதம், ஒப்பிலா பாரதம்' என்ற உணர்வையும் எடுத்துக்காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.

பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்றும், அடுத்த சில நாட்களிலும் வரவிருக்கும் பண்டிகைகளுக்கு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த பண்டிகைகள் இந்தியாவின் பன்முகத்தன்மையையும், ' ஒன்றுபட்ட பாரதம், ஒப்பிலா பாரதம்' என்ற உணர்வையும் எடுத்துக்காட்டுவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!