குடியரசு தலைவர் உடல் நிலை சீராக உள்ளது எய்ம்ஸ் மருத்துவமனை

குடியரசு தலைவர் உடல் நிலை சீராக உள்ளது எய்ம்ஸ் மருத்துவமனை
X

கடந்த வியாழனன்று பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் நன்றாக குணமடைந்து விட்டதாக ட்வீட் செய்த ஜனாதிபதி, மருத்துவர்கள் மற்றும் கவனிப்பவர்களுக்கு நன்றி தெரிவித்தார்

இந்தியாவின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கடந்த 30-ம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்த பின்னர், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள சிறப்பு அறைக்கு இன்று மாற்றப்பட்டார்.மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.

பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் உடல் நிலை சீராக உள்ளது மருத்துவமனை நிர்வாகம் தகவல்

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!