2022-2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை முந்தையக் கூட்டம்

2022-2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை முந்தையக் கூட்டம்
X
புதுடெல்லியில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கைக்கு முந்தையக் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் தலைமையில் நடைபெற்றது

புதுடெல்லியில் இன்று (30.12.2021) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநிலநிதி அமைச்சர்களுடன் 2022-2023 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கைக்கு முந்தையக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகத்தின் நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு உரையாற்றினர். நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலர் நா.முருகானந்தம், கலந்து கொண்டார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!