சர்தார் பட்டேல் நினைவு நாளில் அவரை நினைவுகூர்ந்த பிரதமர்

சர்தார் பட்டேல் நினைவு நாளில் அவரை நினைவுகூர்ந்த பிரதமர்
X

பிரதமர் நரேந்திர மோடி

சர்தார் பட்டேலின் நினைவு நாளையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

சர்தார் பட்டேலின் நினைவு நாளையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்:

"சர்தார் பட்டேலின் நினைவு நாளில் அவரை நினைவுகூர்வோம். அவரது வரலாற்றுச் சிறப்புமிக்க சேவைகள், அவரது நிர்வாகத் திறன் மற்றும் தேசத்தை ஒன்றிணைக்க மேற்கொண்ட அயராத முயற்சிகளுக்காக இந்தியா அவருக்கு எப்போதும் கடமைப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!