வீர் சாவர்கரின் நினைவு நாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்திய பிரதமர்

வீர் சாவர்கரின் நினைவு நாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்திய பிரதமர்
X
பிரதமர் நரேந்திரமோடி 
சுதந்திரப் போராட்ட வீரர், வீர் சாவர்கரின் நினைவு நாளையொட்டி, பிரதமர் நரேந்திரமோடி, அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர், வீர் சாவர்கரின் நினைவு நாளையொட்டி, பிரதமர் நரேந்திரமோடி, அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

பிரதமர் வெளியிட்டள்ள டுவிட்டர் பதிவில்;

"தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரரும், தியாகம் மற்றும் விடாமுயற்சியின் உருவகமாக திகழ்ந்தவருமான வீர் சாவர்கரின் நினைவு நாளில், அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தாய்நாட்டின் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட அவரது வாழ்க்கை நாட்டு மக்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!