வீர்சாவர்க்கர் பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி

வீர்சாவர்க்கர் பிறந்தநாளை முன்னிட்டு  மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி
X
வீர்சாவர்க்கர் பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி

வீர் சாவர்க்கர் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது: "பாரதத் தாயின் கடின உழைப்பாளி திருமகனான வீர் சாவர்க்கரின் பிறந்தநாள் அன்று அன்னாருக்கு மரியாதைகலந்த அஞ்சலிகள்." என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!