நேருவின் நினைவுதினத்த்தில் அஞ்சலி செலுத்தினார் பிரதமர் நரேந்திரமோடி

நேருவின் நினைவுதினத்த்தில் அஞ்சலி செலுத்தினார் பிரதமர் நரேந்திரமோடி
X

இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தையொட்டி, பிரதமர் மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார். பிரதமர் தமது டுவிட்டரில், "பண்டித ஜவஹர்லால் நேருஜியின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலிகள்." என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா