கேதார்நாத்தில் குப்பைகள் குறித்து பிரதமர் கவலை

கேதார்நாத்தில் குப்பைகள் குறித்து பிரதமர் கவலை
X

PM on waste dumps in Kedarnath கேதார்நாத்தில் அசுத்தங்கள் குவிந்து கிடப்பது குறித்து மன் கி பாத் வானொலி உரையில் பிரதமர் மோடி கவலை தெரிவித்தார். 

PM on waste dumps in Kedarnath கேதார்நாத்தில் அசுத்தங்கள் குவிந்து கிடப்பது குறித்து மன் கி பாத் வானொலி உரையில் பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.

PM on waste dumps in Kedarnath பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை 'சார் தாம் யாத்ரா'வின் மத்தியில் உத்தரகாண்ட் கேதார்நாத்தில் கழிவுகள் கிடப்பது குறித்து கவலை தெரிவித்தார். 'மன் கி பாத்' நிகழ்ச்சியின் மாதாந்திர வானொலி உரையின் போது பேசிய அவர், தற்போது, ​​உத்தரகாண்ட் மாநிலத்தின் 'சார்-தாம்' புனிதப் பயணம் நம் நாட்டில் நடந்து வருகிறது. 'சார்-தாம்' மற்றும் குறிப்பாக கேதார்நாத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு வந்து செல்கின்றனர். 'சார்-தாம் யாத்ரா'வின் இனிமையான அனுபவங்களை மக்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். Maan Ki Baat

PM on waste dumps in Kedarnath ஆனால், கேதார்நாத்தில் சில பயணிகளால் அசுத்தம் பரப்பப்படுவதால் பக்தர்களும் மிகவும் சோகமாக இருப்பதையும் நான் பார்த்திருக்கிறேன். சமூக வலைதளங்களிலும் பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். நாம் புனித யாத்திரை சென்றால் அங்கு அசுத்தங்கள் குவிந்தால் அது சரியல்ல என்று பிரதமர் கூறினார்.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!