புதிய குடியரசு தலைவராக பதவியேற்கவுள்ள முர்முவுக்கு பிரதமர் வாழ்த்து

புதிய குடியரசு தலைவராக பதவியேற்கவுள்ள முர்முவுக்கு பிரதமர் வாழ்த்து
X
குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

திரௌபதி முர்மு இந்தியாவின் 15வது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில், முர்மு நமது குடிமக்களுக்கு, குறிப்பாக ஏழைகள், விளிம்புநிலை மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு நம்பிக்கையின் கதிராக உருவெடுத்துள்ளார் என்று ட்வீட் செய்துள்ளார்.


குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்முவை பிரதமர் மோடி சந்தித்து இந்தியா வரலாற்றை எழுதியுள்ளதாக கூறினார்

நாட்டின் புதிய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!