/* */

'குவாட்' மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார்

வரும் 24ம் தேதி நடைபெற உள்ள குவாட் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

HIGHLIGHTS

குவாட் மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார்
X

குவாட் உறுப்பு நாடுகள்

கடந்த 2007 ம் ஆண்டில் ஜப்பான் ஆஸ்திரேலியா, அமெரிக்கா இந்தியா ஆகிய நாடுகள் இணைந்து குவாட் என்ற அமைப்பை துவங்கியது. இந்த மாநாட்டின் கூட்டம் வரும் 24-ம் தேதி அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடிவரும் 22ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார்.

பிரதமர் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும் சந்தித்து பேச உள்ளார். தொடர்ந்து பிரதமர் மோடி 25-ம் தேதி நியூயார்க் நகரில் ஐ.நா சபையில் நடைபெறும் கூட்டத்திலும் கலந்து கொள்கிறார்.

Updated On: 10 Sep 2021 3:21 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  2. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  3. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  4. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  5. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  6. இந்தியா
    சென்னை ஐ.ஐ.டி.,யின் பறக்கும் டாக்ஸி!
  7. வீடியோ
    Pak.ஆக்கிரமிப்பு Kashmir-ல் வெடித்த போராட்டம் | India-வின் தந்திரமான...
  8. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  9. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு