சிக்கிம் மாநில தினம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

சிக்கிம் மாநில தினம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
X

பிரதமர் நரேந்திர மோடி

சிக்கிம் மாநில தினத்தை முன்னிட்டு, சிக்கிம் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிக்கிம் மாநில தினத்தை முன்னிட்டு, சிக்கிம் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,

"சிக்கிம் மாநிலத்தின் சகோதர, சகோதரிகளுக்கு மாநில தின வாழ்த்துகள். சிக்கிம் மாநில மக்கள் பல்வேறு துறைகளில் தனித்துவமிக்கவர்களாக விளங்குவதுடன், நாட்டின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கி வருகின்றனர். மாநில மக்கள் மகிழ்ச்சியுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்கட்டும்", என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story
ai marketing future