நமது துடிப்பான Exam Warriors உடன் உரையாடுவது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது -பிரதமர் நரேந்திர மோடி

நமது துடிப்பான Exam Warriors உடன் உரையாடுவது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது -பிரதமர் நரேந்திர மோடி
X
தேர்வுகள் மற்றும் வாழ்க்கை குறித்த பல்வேறு விஷயங்களுக்கான துடிப்புமிக்க களமாக தேர்வு குறித்த உரையாடல் திகழ்கிறது: பிரதமர்

தேர்வு குறித்த உரையாடலின் முக்கியப் பகுதிகளை நமோ செயலியில் உள்ள பிரத்யேகப் பகுதியில் காணலாம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

"நமது துடிப்பான #ExamWarriors உடன் உரையாடுவது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. தேர்வுகள் மற்றும் வாழ்க்கை குறித்த பல்வேறு விஷயங்களுக்கான துடிப்புமிக்க களமாக தேர்வு குறித்த உரையாடல் திகழ்கிறது. இந்த உரையாடல்களின் முக்கியப் பகுதிகளை நமோ செயலியில் உள்ள பிரத்யேகப் பகுதியில் காணலாம்," என்று பிரதமர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.



Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!