நேஷனல் ஹெரால்ட் வழக்கு: போராட்டம் நடத்திய ப. சிதம்பரம் கைது

X
By - C.Vaidyanathan, Sub Editor |21 July 2022 1:58 PM IST
National Herald Case - சோனியாவிடம் அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்கள் ப சிதம்பரம், அஜய் மக்கான் ஆகியோர் கைது
National Herald Case - நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்,
இந்நிலையில் அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்கள் ப சிதம்பரம், அஜய் மக்கான் கியோர் கைது செய்யப்பட்டனர்
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu