இந்தியாவில் 19 மாநிலங்களில் ஒமிக்ரான் : தமிழகத்தில் 34பேர் பாதிப்பு

இந்தியாவில் 19 மாநிலங்களில் ஒமிக்ரான் :  தமிழகத்தில் 34பேர் பாதிப்பு
X

தில்லி, மஹாராஷ்ட்ரா, கேரளா, குஜராத், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 19 மாநிலங்களில் கொவிட்-19- ன் உருமாறிய ஒமிக்ரான் தொற்று 578 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 151 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்/ அதிகபட்சமாக தில்லியில் 142 பேருக்கும், மஹாராஷ்ட்ராவில் 141 பேருக்கு தொற்று ஏற்பட்டு தில்லியில் 23 பேரும், மகாராஷ்டிராவில் 42 பேரும் குணமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் 34 பேருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!