மலேசியாவில் ஊரடங்கு 2 வாரங்களுக்கு நீட்டிப்பு - அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப்

மலேசியாவில் ஊரடங்கு 2 வாரங்களுக்கு நீட்டிப்பு - அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப்
X

மலேசியாவில் ஊரடங்கு 2 வாரங்களுக்கு நீட்டிப்பு 

மலேசியாவில் ஊரடங்கு 2வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்துள்ளார்.

மலேசியாவில், ஊரடங்கு, மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 28 வரை இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க, மலேசிய அரசு முடிவு செய்துள்ளதாக, பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார். இந்த கால கட்டத்தில் ஏற்கனவே இருந்த கட்டுப்பாடுகள் தொடரும் என அவர் கூறியுள்ளார். இதனால் மலேசியாவின் முக்கிய வீதிகள், வெறிசோடி காணப்பட்டன

Next Story
ai automation in agriculture