"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்" இறந்த பாகனை காண வந்த யானை🐘😞

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் இறந்த பாகனை காண வந்த யானை🐘😞
X

பாகனின் துக்கநிகழ்ச்சியில் பங்கேற்ற யானை

கேரளாவில் இறந்த யானை பாகன் ஓமன சேட்டனை கடைசியாக காண வந்த அவரது யானை அவர் வீட்டுக்கு வந்து துக்கநிகழ்ச்சியில் பங்கேற்றது.அதனை கண்ட அப்பகுதி மக்கள் கண்கலங்கினர். யானை அவரது வீட்டு வாசலில் கண்கலங்கியது சுற்றி இருந்தவர்களின் கண்கள் தானகவே குளமானது.


அன்பு மனிதனுக்கு மட்டும் சொந்தமானதல்ல...

Tags

Next Story
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: ஈரோட்டில் 170 பேர் கைது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்