நீர்மூழ்கிக் கப்பலைத் தாக்கும் ஏவுகணை வாங்க அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம்

நீர்மூழ்கிக் கப்பலைத் தாக்கும் ஏவுகணை வாங்க அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம்
X
நீர்மூழ்கிக் கப்பலைத் தாக்கும் ஏவுகணை, ஆயுதங்கள் ரூ.423 கோடி மதிப்பில் வாங்க அமெரிக்காவுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

இந்திய கடற்படைக்கு நீர்மூழ்கிக் கப்பலைத் தாக்கும் ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்கள் வாங்க ரூ.423 கோடி மதிப்பில் அமெரிக்காவுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

இந்திய கடற்படைக்கு எம்கே-54 ரக நீர்மூழ்கிக் கப்பலைத் தாக்கும் ஏவுகணை (டார்பிடோ) மற்றும் ஆயுதங்கள் கொள்முதல் செய்ய அமெரிக்காவுடன் ரூ.423 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஆயுதங்கள் கடற்படையில் உள்ள பி-81 ரக கண்காணிப்பு விமானத்தில் பயன்படுத்தக்கூடியவை. இவை நீர்மூழ்கிக் கப்பல்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!