/* */

ரயில்களில் வைபை வசதி நிறுத்தப்படுகிறது- மக்களவையில் மத்திய அமைச்சர்

ரயில்களில் வைபை வசதி வழங்குவது நிறுத்தப்படுவதாக தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ரயில்களில் வைபை வசதி நிறுத்தப்படுகிறது- மக்களவையில் மத்திய அமைச்சர்
X

ரயில்களில் வைபை வசதி வழங்குவது நிறுத்தப்படுவதாகவும், 5 ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர்தான், ரயில்களுக்குள் இணைய சேவை கிடைக்கும் என்று ஒன்றிய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் அளித்த பதிலில், தற்போது 100 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் செல்லும் ரயில்களில் 4 ஜி வாயிலான தொலைத்தொடர்பு சேவையில் இடையூறு ஏற்படுகிறது. எனவே, 5 ஜி அறிமுகப்படுத்தப் பட்ட பின்னர்தான் ரயில்களுக்குள் இணைய சேவை கிடைக்கும் என்று தெரிவி்த்துள்ளார்.

Updated On: 8 April 2022 6:51 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  2. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  5. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  7. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  9. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  10. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...