இயேசுவின் தொண்டு, சகோதரத்துவ கொள்கை மக்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கு - பிரதமர் நரேந்திர மோடி

இயேசுவின்  தொண்டு, சகோதரத்துவ கொள்கை மக்களுக்கு  வழிகாட்டும் கலங்கரை விளக்கு - பிரதமர் நரேந்திர மோடி
X

இயேசுவின் தொண்டு, சகோதரத்துவம் ஆகிய கொள்கைகள் மக்களுக்கு வழிகாட்டியாக விளங்குவதாகப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள கிறித்துவர்களால் பெரிய வெள்ளி இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டிப் பிரதமர் மோடி டிவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், இயேசு கிறித்துவின் துணிவையும் தியாகத்தையும் நினைவுகூரும் நாள் பெரிய வெள்ளி. அவரது தொண்டு, சகோதரத்துவம் ஆகிய கொள்கைகள் மக்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழ்வதாகத் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story