குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம்: ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்

X
By - P.Michael,Tamilnadu-Reporter |8 April 2022 12:23 PM IST
குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் தொடர்ந்து 11வது முறையாக 4%ஆக தொடரும்-ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ்
குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் தொடர்ந்து 11வது முறையாக 4%ஆக தொடரும் என நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்
மேலும் பிப்ரவரி மாதம் கணிக்கப்பட்டதை விட விலைவாசி உயர்வு அதிகமாக இருக்கும். விலைவாசி உயர்வு 5.7%ஆக இருக்கும் எனவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு விலைவாசி மீது குறிப்பிடத்தக்க அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 7.2% இருந்து 7.8%ஆக இருக்கும் எனவும் உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் சூழல் பொருளாதார மீட்சிக்கு தடையாக இருக்கக்கூடும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu