இந்தியாவில் 26.20 கோடி கொரோனா பரிசோதனைகள்

இந்தியாவில் 26.20 கோடி கொரோனா பரிசோதனைகள்
X


இந்தியாவில் இதுவரை 26.20 கோடி கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் கொரோனா பரிசோதனைகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் ஒரே நாளில் 13 லட்சத்து 84,549 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மொத்த கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 26,20,03,415 -ஆக அதிகரித்துள்ளது.

Tags

Next Story
ai in future agriculture