/* */

36.7 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போட்டு இந்தியா புதிய சாதனை

36.7 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போட்டு இந்தியா புதிய சாதனை
X

76-வது நாளான நேற்று 36,71,242 தடுப்பூசிகள் போடப்பட்டன. மொத்தத்தில் இன்று காலை 7 மணி வரை 6.87 கோடி (6,87,89,138) தடுப்பூசிகள் போடப்பட்டன.

மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், கர்நாடகா, பஞ்சாப், தமிழ்நாடு, கேரளா, தில்லி மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 8 மாநிலங்களில் தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கிறது.கடந்த 24 மணி நேரத்தில் 81,466 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 81.25 சதவீதம் பேர் மேற்கண்ட 8 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 43,183 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 6,14,696-ஐ எட்டியுள்ளது.நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,15,25,039 -ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 50,356 பேர் குணமடைந்துள்ளனர். 469 பேர் உயிரழந்துள்ளனர்.

Updated On: 3 April 2021 10:57 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  3. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இல்லத்தில் அன்பு செழிக்கட்டும்! ஆனந்தம் நிலைக்கட்டும்!! -...
  5. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!
  7. வீடியோ
    ஆதரவு திரட்டும் OPS | கொங்கில் வலுவிழக்கும் Edappadi | O Panneerselvam...
  8. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  9. ஈரோடு
    ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்
  10. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி