ஜி.எஸ்.எல்.வி.,எஃப்.10 ராக்கெட் இலக்கை எட்டவில்லை : இஸ்ரோ

ஜி.எஸ்.எல்.வி.,எஃப்.10 ராக்கெட் இலக்கை எட்டவில்லை : இஸ்ரோ
X
தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டம் தோல்வி அடைந்தது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் 'ஜி.எஸ்.எல்.வி., எஃப்-10' ராக்கெட், இன்று காலை 5.43 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், கிரையோஜெனிக் என்ஜின் பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டம் தோல்வி அடைந்தது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!