புனித வெள்ளி போராட்டங்கள்,தியாகங்களை நமக்கு நினைவூட்டுகிறது - பிரதமர்

புனித வெள்ளி போராட்டங்கள்,தியாகங்களை நமக்கு நினைவூட்டுகிறது - பிரதமர்
X

புனித வெள்ளி ஆகிய இன்றைய தினத்தில் பாரதப் பிரதமர் மோடி தனது டுவிட்டரில்

புனித வெள்ளி இயேசு கிறிஸ்துவின் போராட்டங்கள் மற்றும் தியாகங்கள் பற்றி நமக்கு நினைவூட்டுகிறது. கருணையின் பரிபூரண சொரூபமாக இருந்த அவர், தேவையுள்ள மக்களுக்கு சேவை செய்யவும், நோயுற்றவர்களைக் சுகமாக்கவும் தன்னை அர்ப்பணித்தார்.

என்று பிரதமர் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்





Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?