காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தீ விபத்து.

காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தீ விபத்து.
X
புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு தீவிபத்து.தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது

புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு தீவிபத்து.தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

ஒரு மணி நேரத்திற்குள் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் டெல்லி தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இரவு திடீரென ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் ஏசியில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது எனவும் இது முழுவதுமாக அணைக்கப்பட்டுள்ளது என டெல்லி தீயணைப்பு அதிகாரி பிரேம் லால் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai automation in agriculture