திரௌபதி முர்மு குடியரசு தலைவராக பதவியேற்றார்

திரௌபதி முர்மு குடியரசு தலைவராக  பதவியேற்றார்
X
President of India 2022 - நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் தலைமை நீதிபதி என்வி ரமணா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

President of India 2022 -திரௌபதி முர்மு குடியரசு தலைவாரக பதவியேற்றார்.

நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் தலைமை நீதிபதி என்வி ரமணா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

64 வயதான அவர் நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பழங்குடி தலைவர் என்ற பெருமையை பெறுகிறார்

குடியரசு தலைவராக பதவியேற்கும் முன்பு திரௌபதி முர்மு ராஜ்காட்டில் 'தேசத்தின் தந்தை' மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!