/* */

பெட்ரோல் விலை ரூ. 8 குறைப்பு: அதிரடி அறிவிப்பு வெளியிட்ட அரசு

பெட்ரோல் மீதான வாட் வரி குறைப்பு காரணமாக, டெல்லியில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ. 8 குறைந்துள்ளது.

HIGHLIGHTS

பெட்ரோல் விலை ரூ. 8 குறைப்பு: அதிரடி அறிவிப்பு வெளியிட்ட அரசு
X

டெல்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, நாடெங்கும் மக்களுக்கு பெரும் சுமையாக உள்ள நிலையில், பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைக்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், டெல்லியில் இன்று முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், பெட்ரோல் மீதான வாட் வரியை 30% இல் இருந்து 19.40% ஆக குறைப்பது என முடிவெடுக்கப்பட்டது. இதன் மூலம், டெல்லியில் பெட்ரோல் விலை, ஒரு லிட்டருக்கு ரூ. 8 குறைந்து, ரூ.103.97 என்ற விலையில் இருந்து, ரூ.95.97 ஆக குறையும். இது, இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. டெல்லியில் உள்ள வாகன ஓட்டிகளுக்கு, இந்த அறிவிப்பு ஆறுதலை தந்துள்ளது.

Updated On: 1 Dec 2021 11:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...